ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆதாரங்களை வெளியிட ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.